புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நடிகையை நேக்காக கழட்டிவிட்ட ஆக்சன் ஹீரோ.. கல்யாணத்துக்கே வேட்டுவைத்த நடிகை

Gossip News: சினிமாவுக்கு வந்த புதிதில், ஒன்னும் தெரியாத உத்தமன் போல் இருந்த அந்த ஆக்சன் ஹீரோ மீது தற்போது புகார் சொல்லாத நடிகைகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய பிளேபாய் வேலையை காட்டி, ஒட்டுமொத்தமாக சினிமாவில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். இவர் காதல் வலையில் விழுந்த நடிகைகள் பலர்.

இவரைப் பற்றி சரியாக தெரியாமல் இந்த நடிகை காதல் வலையில் விழுந்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் இந்த ஹீரோவுடன் நடித்த நடிகை, படங்களில் கொஞ்சம் ஓவர் நெருக்கம் காட்டியதோடு, பிரமோஷன் விழாக்களிலும் கூட நடிகரின், மனைவி போல் ரொம்பவும் உரிமையாகவும், நெருக்கமாகவும் பழகி வந்தார்.

Also Read:நம்பி வீட்டில் விட்டதற்கு கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் தோழி

இதை மீடியாக்கள் பெரிதுபடுத்தி காதல் கதைகளை எழுத ஆரம்பிக்க, நடிகைக்கு ரசிகர்களிடம் மொத்த ஆதரவும் குறைந்துவிட்டது. அப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த இந்த நடிகை, தன்னுடைய காதல் லீலைகளால் பட வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார். இருந்தாலும் நடிகரை மலை போல் நம்பி இருந்திருக்கிறார்.

தன்னுடைய காதல் விளையாட்டுக்கு எப்படி மற்ற நடிகைகளை இறையாக்கினாரோ, அதேபோன்றுதான் இந்த நடிகையையும் உபயோகப்படுத்தி இருக்கிறார் அந்த ஆக்சன் ஹீரோ. மார்கெட் இல்லாமல் நடிகை வீட்டில் முடங்கி விட்டதும், நடிகர் ஒன்னும் தெரியாத சமத்துப் பிள்ளையாக வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதிகாரப்பூர்வமாக மீடியாக்கள் முன்பும் சொல்லிவிட்டார்.

தன்னை காதல் வலையில் விழித்து விட்டு ஏமாற்றியதோடு, சினிமாவை விட்டு, ஓரங்கட்டி விட்டு, இப்படி ஒன்னும் தெரியாதது போல் திருமணம் செய்து கொள்ளப் போவது தெரிந்த அந்த நடிகை, நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரே ஒரு போன் கால் தான் செய்திருக்கிறார். அந்தப் பெண் நடிகையின் பேச்சை கேட்டு திருமணத்தையே நிறுத்திவிட்டாராம். தற்போது அரைக் கிழவனாகியும் அந்த நடிகருக்கு திருமணம் ஆகவில்லை.

Also Read:என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. வெளிப்படையாக அந்தரங்க விஷயத்தை பேசிய நடிகை

Trending News