வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இஷ்டத்துக்கு பந்தாடப்பட்ட நடிகை.. சினிமாவே வேண்டாம் என ஓடிய பரிதாபம்

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் தலை தூக்கிய நிலையில் நடிகை ஒருவர் சினிமாவே வேண்டாம் என்று தெரிந்து ஓடி இருக்கிறார். பொதுவாக பெண்களிடம் அத்துமீறல் என்பது எல்லா துறைகளிலுமே நடந்து வருகிறது.

சாதாரணமாக பஸ்ஸில் செல்லும் பெண்கள் கூட சில ஆண்களால் பிரச்சனையை சந்தித்து தான் வருகிறார்கள. ஆனால் சினிமா நட்சத்திரங்கள் என்பதால் இது பெரிய அளவில் வெளியில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அக்கட தேசத்தில் இருந்து வந்த நடிகை பெங்களூர் தக்காளி போல் இருந்தார். தமிழில் அவருடைய முதல் படத்தில் பெரிய ஹீரோ உடன் நடித்தார். அவரோ தன்னுடன் நடித்த எந்த நடிகையையும் விட்டு வைத்ததில்லை.

அவ்வாறு இந்த நடிகையையும் அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்துள்ளார். ஆரம்பத்தில் நடிகை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய தோழிகள் சிலர் சினிமாவில் இதெல்லாம் சகஜம். இவ்வாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க கூடும் என்று கூறியுள்ளனர்.

வேறு வழி இல்லாமல் நடிகையும் ஹீரோயின் ஆசைக்கு இணங்கினார். அதன் பிறகு அந்தப் படம் ஹிட்டாக நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வாறு ஒரு படத்தில் கமிட்டாக தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என படத்தில் உள்ள அனைவருமே நடிகையை பந்தாடி உள்ளனர்.

இதனால் மனம் உடைந்து போன நடிகை இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று அங்கிருந்து தனது சொந்த ஊருக்கே வந்து விட்டாராம். நல்ல திறமை இருந்தும் இது போன்ற அஜஸ்மென்ட் பிரச்சனையால் சினிமாவில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Trending News