வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்துக்கொள்ளாத நடிகை.. கேமராமேனால் கொடுக்கப்பட்ட தொந்தரவு

நகைச்சுவை நடிகை சினிமாவில் பெரும்பாலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய காமெடிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வந்தனர். ஏனென்றால் பெரும்பாலும் நடிகர்கள் தான் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவார்கள்.

இந்த சூழலில் நடிகைகள் துணிச்சலாக இதுபோன்ற கதாபாத்திரத்தை திறம்பட செய்து வருகிறார்கள். இந்நிலையில் காமெடி நடிகை ஒருவரை இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அணுகி இருக்கிறார். நடிகை நேரடியாகவே முடியாது என்று சொல்லிவிட்டார்.

படம் பாதி எடுத்ததால் நடிகையை படத்திலிருந்து விலகவும் சொல்ல முடியவில்லை. அவரை எப்படியாவது துன்புறுத்த வேண்டும் என்பதற்காக இயக்குனர் கையாண்டது தான் கேமரா மேன். அதாவது சித்திரை வெயிலில் சூட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது நடிகையின் முதுகில் லைட் விழும்படி அதிக நேரம் காட்சியை இயக்குனர் எடுத்திருக்கிறார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடிகையால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது தோளில் அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நடிகையை பல வழியில் துன்புறுத்துவார்கள் என அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதைக் கேட்கும் போது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.v

Trending News