செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காதலனால் ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. நடிகருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை

நடிகை ஒருவர் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார். அந்த படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருந்துள்ளது. இயக்குனர் இதை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். நடிகர் இதற்கு ஆயத்தமாக இருந்தாலும் நடிகை சிறிது தயக்கத்துடனே நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் நடிகை இவ்வாறு காட்சியில் நடிக்க ஒத்துழைக்காததால் இயக்குனர் மிகுந்த அப்செட் ஆகி இருக்கிறார். அன்றைய படப்பிடிப்பு காட்சியும் இதனால் தாமதம் ஆகிவிட்டது. அதன் பிறகு நடிகர் தனியாக அழைத்து பேசியிருக்கிறார். மேலும் ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அப்போது இயக்குனரே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடிகை ரொமான்ஸ் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். இதற்கு காரணம் நடிகர் மற்றும் நடிகை இருவரும் தனிமையில் சந்தித்ததுதானாம். அதாவது நடிகர் ரொமான்ஸ் காட்சிகளில் ஏன் இவ்வாறு திணறுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

Also Read : மனைவி சொல்ற நடிகையுடன் நடிக்கும் மாஸ் ஹீரோ.. நம்பர் நடிகையுடன் நடந்த அந்தரங்க லீலை

அதற்கு நடிகை தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், இதனால் உங்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இதை அடுத்து ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு நடிகை மற்றும் நடிகர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதுவும் இந்த விஷயம் தனது காதலனுக்கு தெரிய வேண்டாம் என நடிகை கூறி இருக்கிறாராம்.

அதன் பிறகு தான் நடிகைக்கு கூச்சம் விட்டு போய் உள்ளது. படத்திலும் நடிகருடன் இயக்குனர் எதிர்பார்த்ததை விட நெருக்கமாக நடித்திருக்கிறார். இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திலும் இந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்ற அளவுக்கு யோசித்து ஒப்பந்தமும் போட்டு விட்டாராம்.

Also Read : திருமணமான பிறகும் காதலியுடன் ரகசிய உறவில் வாரிசு நடிகர்.. கிளி போல பொண்டாட்டி, குரங்கு போல இன்னொன்னு கேக்குது

Trending News