புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா?. 30 வயது வித்தியாசத்தால் வாரிசு இல்லாமல் அவதிப்படும் நடிகை

பிரபலம் ஒருவர் சினிமாவில் பன்முக தன்மை கொண்டவராக வலம் வந்து கொண்டிருந்தார். அவருடைய படங்களை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அளவுக்கு பல நுட்பமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவ்வாறு பாராட்டுக்கள் பெற்றாலும் அவரது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சையான விஷயங்களை சந்தித்து இருக்கிறார்.

அதாவது பிரபலம் ஆரம்பத்தில் இளம் வயதில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக இவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் அவரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர் மீது காதலில் விழுந்துள்ளார். அதன் பின்பு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால் திடீரென அந்த நடிகை தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அதற்கான காரணம் என்ன என்று மிகப்பெரிய சர்ச்சையை வெடித்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரபலம் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு மீண்டும் படங்கள் இயக்க ஆரம்பித்தார். அப்போது இளம் நடிகை ஒருவரின் படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார்.

அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 60 வயதை தாண்டிய அந்த பிரபலம் 30 வயது கூட நிரம்பாத நடிகையை திருமணம் செய்து கொண்டார். சில காலம் இவர்கள் சந்தோஷமாக வாழ அதன் பிறகு வயோதிக சுமை நடிகைக்கு கொடுக்கக் கூடாது என பிரபலம் அவரை விட்டு பிரிந்து விட்டார். இப்போது அவர் உயிருடனும் இல்லை.

ஆனால் நடிகையோ ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணராமல் தன்னை விட கிட்டத்தட்ட 30 வயது அதிகமானவரை காதல் மோகத்தால் திருமணம் செய்து கொண்டதால் இப்போது வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரின் வயதிற்கு ஏற்ப வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் இப்போது குடும்பம், குட்டி என சந்தோசமாக இருந்திருப்பார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News