செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஏறினா நுங்கு விழுந்தா சங்கு.. வாய்ப்புக்காக டாப் ஹீரோவுக்கு ரூம் போட்டு ஆசை காட்டும் நடிகை

ஒரே படத்தால் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை இப்போது ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டப்பட்டு விட்டார். அதிலும் போட்டி ஹீரோயினின் ஆதிக்கம் தான் இப்போது அதிகமாக இருக்கிறதது. அதற்கு ஏற்றார் போல் நடிகையின் படங்களும் அடுத்தடுத்து மண்ணை கவ்வியது.

இதை பார்த்து பயந்து போன டாப் ஹீரோவும் இனிமேல் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாராம். அதனாலேயே தற்போது பல படங்கள் இவரின் கையை விட்டு சென்றிருக்கிறது. மேலும் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அந்த பெரிய ஹீரோவும் இப்போது கையை விரித்து விட்டாராம்.

Also Read: என்னப்பா தனத்துக்கு நடிக்க தெரியலையா.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதனால் நொந்து போன நடிகை எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று பக்கா பிளான் போட்டு இருக்கிறார். அதற்காக டாப் ஹீரோவில் இருந்து இளம் நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு அந்தரங்க பார்ட்டியை வைத்து குஷிப்படுத்தி இருக்கிறாராம்.

அதிலும் அந்த டாப் ஹீரோவுக்காக காஸ்ட்லி ரூமை புக் செய்த நடிகை அவருக்கு அந்தரங்க சேவையும் செய்திருக்கிறார். இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. விரைவில் நடிகையின் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

Also Read: தானாகவே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் தோனி.. முதல் படத்திலேயே வந்த பேராசை

இப்படி நடிகை மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு வந்திருப்பது போட்டி நடிகைக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய இடத்தை விட்டு விடக்கூடாது என்று இவரும் இறங்கி வேலை பார்க்க தொடங்கி விட்டாராம். அந்த வகையில் ஏறினா நுங்கு விழுந்தா சங்கு என்ற ரீதியில் இந்த நடிகைகளுக்குள் சரியான போட்டி நடந்து வருகிறது.

Trending News