செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பலான தொழிலுக்காகவே மகளை வளர்த்த தாய்குலம்.. நம்பியவர்களாலேயே மோசம் செய்யப்பட்ட நடிகை

பிரபல நடிகை ஒருவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டார். அவரை சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயின் ஆக்கி காசு பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் அம்மாவுடைய ஆசை. ஏனென்றால் அவர்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்திருக்கிறது.

அதனால் நடிகையின் அம்மா பலான தொழிலில் அவரை அனுப்பி காசு பார்க்கவும் திட்டமிட்டு இருந்தார். அதனாலயே பெரிய பள்ளியில் அவரை படிக்க வைத்தாராம். அது மட்டுமல்லாமல் தொழிலதிபர் போன்ற பணக்கார புள்ளிகளுக்கு இவரை அனுப்பி சம்பாதித்தும் இருக்கிறார்.

Also read: எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ.. விவாகரத்து நடிகர் வலையில் சிக்கிய குடும்ப குத்து விளக்கு

இதையெல்லாம் வேறு வழி இல்லாமல் பொருத்து வந்த நடிகை சினிமாவிலும் வாய்ப்புகளுக்காக அம்மாவின் கட்டாயத்தின் பேரில் அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்த இந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன் பிறகு நடிப்புக்கு பிரேக் எடுத்த இவர் சில காலங்களிலேயே கணவரை விவாகரத்து செய்து விட்டார். ஏனென்றால் நடிகையின் கணவர் ஒரு இயக்குனர். தனக்கு வாய்ப்பு வேண்டும் என்பதற்காக மனைவியையே தயாரிப்பாளருடன் அனுப்ப பார்த்திருக்கிறார்.

Also read: தயாரிப்பாளரால் வரிசையாக வேட்டையாடப்பட்ட தங்கச்சி நடிகை.. சினிமா மோகத்தால் சிக்கி சீரழிந்த கொடுமை

இதனால் மனமுடைந்து போன அந்த நடிகை தன் குழந்தைகளுடன் தனியே பிரிந்து வந்து விட்டார். அதன் பிறகு வருமானத்திற்காக நடிக்க முடிவெடுத்தார். ஆனால் இந்த முறை எந்த அட்ஜஸ்ட்மென்ட்டுகளுக்கும் அவர் பணியவில்லை. இவ்வாறாக கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்ட அந்த நடிகை அம்மா அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தன் பிள்ளைகளை வளர்த்தார்.

இப்போதும் அவர் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நடிப்பு மட்டுமே தன்னுடைய உலகம் என்று அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அறியாத பருவத்தில் அம்மாவின் பேச்சை கேட்டு மோசம் போன இந்த நடிகை திருமண வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்கவில்லை. இப்படி பலான தொழிலுக்காக மகளை வளர்த்திருக்கிறார் அந்த தாய் குலம்.

Also read: வாய்ப்புக்காக செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. பல பேரிடம் கைமாறிய நடிகை

Trending News