வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பட வாய்ப்புக்காக முகத்தை பட்டி டிங்கரிங் செய்த நடிகை.. கோடிகளில் புரளும் ஐட்டம்

ஒரு ஹீரோயின் ஆக புகழ்பெற வேண்டும் என்றால் அதற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது. கண்ணுக்கு குளிர்ச்சியான அழகு, வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் நிறமும் இருக்க வேண்டும்.

கருப்பான நடிகைகள் ஜெயித்ததெல்லாம் ஒரு காலம். இப்போது இதுதான் நடிகைகளுக்கான தகுதியாக பார்க்கப்படுகிறது. அதனாலயே பிரபல ஐட்டம் நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி இருக்கிறார்.

சர்ச்சைக்கு பெயர் போன இவர் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். அதை அடுத்து சினிமா பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வர ஆரம்பித்தது.

கோடிகளில் புரளும் ஐட்டம் நடிகை

இதற்கு முக்கிய காரணம் நடிகை செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி தான. நிறம் குறைவாக இருந்த இவர் தன்னுடைய உடல் மற்றும் முகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றினார்.

அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்ததில் அவர் கை நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தார். மேலும் திருமணம், விவாகரத்து என தடுமாறினாலும் இவர் கோடியில் தான் புரண்டு கொண்டிருக்கிறார்.

அதிலும் சோசியல் மீடியா விளம்பரங்கள் என இவர் மாதம் மட்டுமே பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். அதனால் அம்மணி தற்போது சொந்த வாழ்க்கை பற்றிய கவலை இல்லாமல் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

Trending News