சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை ஒருவர் இப்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். ஏகப்பட்ட டிவி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் மற்ற நடிகைகளை பார்த்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சில பலான கதாபாத்திரங்களும், சைடு ரோல்களும் தான் கிடைத்தது. இருந்தாலும் நடிகை அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அதில் அவருக்கு சில எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தாலும் டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
உடனே குஷியான நடிகை ஹீரோவுக்காக அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு சம்மதித்து அந்த படத்தில் நடித்து முடித்தார். பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் அந்த ஹீரோவுடன் நடித்தது அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து நடிகரும் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
Also read: வாய்ப்புக்காக எல்லை மீறிய டிவி நடிகை.. அனுபவித்துவிட்டு டாடா காட்டிய நடிகர்
ஆனால் அதன் பிறகு அவர் நடிகையை கண்டு கொள்ளவே இல்லையாம். இதனால் நொந்து போன நடிகை நடிகரை தேடிச் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் முடியாது என்று மறுத்த அவர் கொஞ்சம் பணத்தை கொடுத்து நடிகையை இப்போதைக்கு பேசவிடாமல் ஆஃப் செய்து இருக்கிறார்.
இவரை நம்பி சின்னத்திரையில் இருந்து வந்த வாய்ப்பை கூட நடிகை மறுத்திருக்கிறார். ஆனால் நடிகர் இப்போது மொத்தமாக டாட்டா காட்டியதில் அவர் நொந்து போய்விட்டாராம். இனி அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.
Also read: படுக்கையிலேயே உச்சா போன ஆர்மி நடிகை.. பெரிய முதலாளி நிகழ்ச்சியில் நடந்த கூத்து