செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Aranmanai 4: ஐயோ சிம்ரன் நீங்க எங்க இங்க கேமியோவா.. அரண்மனை 4 ட்ரெண்டிங் மீம்ஸ்

Aranmanai 4: சுந்தர் சி யின் அரண்மனை சீரிஸில் நான்காவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

SUNDAR C
SUNDAR C

அது மட்டுமின்றி துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை சுந்தர் சி காப்பாற்றி விட்டார் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

aranmanai
aranmanai

அந்த வகையில் கோலிவுட் நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான ஒரு வெற்றியை ருசிக்க போகிறது. இதற்கு முக்கிய காரணம் சுந்தர் சி என்றெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

aranmanai 4
aranmanai 4

அதே சமயம் படத்தில் வரும் அச்சச்சோ சாங் தான் வேற லெவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதை சிலர் மீம்ஸ்கள் ஆகவும் வெளியிட்டுள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes latest
memes latest

Trending News