ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Memes: அரண்மனை 5 எடுக்க போறேன்.. ஆத்தி யாராவது எங்கள காப்பாத்துங்களேன், வைரல் மீம்ஸ்

Aranmanai 4 Memes: சுந்தர் சி யின் அரண்மனை 4 இப்பொழுது குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. இதனால் தமிழ் சினிமாவும் கொஞ்சம் மூச்சு விட்டுள்ளது.

memes
memes

இது ஒரு பக்கம் இருக்க மீம்ஸ் கிரியேட்டர்கள் ராகவா மாஸ்டர், சுந்தர் சி இருவரும் போட்டி போட்டு அடுத்த பாகங்களை எடுத்து வருவதை நக்கல் அடித்துள்ளனர்.

memes
memes

அதில் சிலர் இவர்கள் இருவரும் சேர்ந்து அரண்மனையில் காஞ்சனான்னு ஒரு யுனிவர்ஸ் உருவாக்கலாம் என கலாய்த்து உள்ளனர். அப்படி இணையத்தை சுற்றும் அரண்மனை 4 மீம்ஸ் உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News