KGF-ன் முதல் பாகத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்தவர் தான் அர்ச்சனா ஜொய்ஸ். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
மேலும் ராக்கி பாய் சிறு வயதில் அவர் அம்மா மேல் வைத்திருக்கும் பாசமும் ,அம்மா மகன் மேல் வைத்திருக்கும் பாசம் பெரிதும் பேசப்பட்டது அந்தளவிற்கு இவர்களது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
தற்போது அர்ச்சனா ஜொய்ஸ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ராக்கி பாயின் அம்மாவா இது என அசந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.



