செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஹாஸ்டல் ட்ரைலர் – எத வேணாலும் காட்றேன்.. டபுள் மீனிங்கில் பட்டைய கிளப்பும் ப்ரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் நயன்தாராவை விடப்ரியா பவானி சங்கருக்கு தான் அதிகமான படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது பிரியா பவானி சங்கர் ஹாஸ்டல் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் சில டபுள் மீனிங் வசனங்கள் பேசியுள்ளார். மேலும் ஒரு கல்லூரியில் நடக்கும் கலகலப்பான கலாட்டாக்களை வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் அசோக் செல்வன் ப்ரியா பவானி சங்கர் மற்றும் சதீஸ் உட்பட பலரும் நடித்துள்ளனர். தற்போது ஹாஸ்டல் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது ஹாஸ்டல் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News