வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

50 வயதில் டார்ச்சர் செய்து நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையில் நடிகர்.. ஹோட்டலில் பண்ணும் அக்கப்போரு

ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக இருந்த இயக்குனர் பட வாய்ப்புக்காக பல பேரை நாடி இருந்தார். இப்போது உச்சத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களை அப்போது இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு இயக்குனரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.

ஆகையால் ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் வேண்டாம் என்று நடிகராக முடிவு எடுத்தார். அப்படி அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாமே பட்டையை கிளப்ப தொடங்கியது. அதுமட்டுமின்றி கிடைக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் சும்மா பிச்சு உதறி வருகிறார்.

Also Read : வாரிசு நடிகைக்கு வலை வீசும் ஹீரோ.. மகளைக் காப்பாற்ற படாத பாடுபடும் தயாரிப்பாளர்

இந்நிலையில் இயக்குனர் 50 வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். அதாவது இவருக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி வருகிறார். ஆனாலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் அவ்வப்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை இயக்குனர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் தனக்கு ஜோடி போட்ட ஒரு நடிகையின் மீது இவருக்கு காதல் வந்துள்ளது. இதனால் நேரடியாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் நடிகையோ இயக்குனருக்கு 50 வயதை கடந்த காரணத்தினால் ரிஜெக்ட் செய்து விட்டாராம். இதனால் மிகவும் அப்செட் ஆகிவிட்டார் இயக்குனர்.

அதன் பிறகு நமக்கு திருமணமே செட்டாகாது என்ற முடிவுக்கு வந்த இயக்குனர் இப்போது தனது படத்தில் நடிக்கும் இளம் ஜோடி ஒருவருடன் ஹோட்டலில் கும்மாளம் போட்டு வருகிறாராம். இந்தச் செய்தி தான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

Also Read : அந்தரங்க இடத்தில் பிரச்சனையால் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நடிகர்.. பல நடிகைகள் விட்ட சாபம்

Trending News