செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: போன அட்சய திருதியைக்கு நகை வாங்கினீங்களே டபுள் ஆச்சா.. அடகு கடையில வட்டி டபுள் ஆச்சு, மீம்ஸ்

Memes: நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி பல நகை கடைகளிலும் மகளிர் கூட்டம் குவிந்தது.

memes
memes

பொதுவாக இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால் இருக்கும் விலைவாசியில் நகை வேறா என சலித்துக் கொள்பவர்களும் உண்டு.

memes
memes

இன்னும் சிலர் எப்படி இருந்தாலும் அடகு கடைக்கு தான் போகப்போகுது என சலித்து கொண்டு வாங்கி விடுகின்றனர். இதையே மீம்ஸ் கிரியேட்டர்களும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பு ஏதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

Trending News