கோலிவுட்டில் இளம் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்த நடிகையை காதலித்து அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். அந்த நடிகையின் முழு கண்ட்ரோலில் இருந்த அந்த நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை, அப்படியே வந்தாலும் எப்படியாவது அங்கிருந்து எஸ்கேப் ஆகத்தான் பார்ப்பார்.
அது மட்டுமல்ல அந்த நடிகர் காதல் நடிகையுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அப்போது இவர்கள் இருவரும் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஒரு நாள் முழுக்க ரூமிலேயே ஜல்சா பண்ணியிருக்கிறார்கள். ஆனால் அன்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்திருக்கின்றனர்.
Also Read: மதிப்பு மசால் வடை பிச்சுப் பார்த்தா ஊசின வடை.. டாப் ஹீரோயினின் அட்ஜஸ்ட்மென்ட் லீலைகள்
இதனால் அந்த தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டமும் ஏற்பட்டது, ஒரு வழியாக இருவரையும் படப்பிடிப்பு தளத்திற்கு கெஞ்சாத குறையாக கொண்டு வந்து விட்டனர். அப்போது அந்த நடிகர் கதையில் மாற்றம் செய்ய சொல்லி இயக்குனரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, நடிகையை வயிறு வலி வந்தது போல் நடிக்க சொல்லி அங்கிருந்து எஸ்கேப்பாக இருவரும் திட்டமிட்டனர். நடிகையும் வயிறு வலிப்பது போல் கத்த, உடனே அந்த நடிகர் அவரை அலேக்காக தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வது போல் ஆக்சன் போட்டு வேறு ஒரு ஹோட்டலுக்கு அஜால் குஜால் பண்ண கிளம்பி விட்டனர்.
Also Read: மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா
அன்றும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்று அந்த நடிகர் நடிகை இருவரையும் தயாரிப்பாளர் கிழித்து தொங்க விட்டார். இதனால் தான் இவர்கள் இருவரும் இன்றும் வளர முடியாமல் தவிக்கின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.