புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மொத்த கண்ட்ரோலையும் இழந்த ஆன்ட்டி நடிகை.. 50 வயதில் செய்யும் அட்டகாசம்

ஒரு காலத்தில் திரையுலகையே தன் கட்டுக்குள் வைத்திருந்த டாப் ஹீரோயின் திருமணம் செய்து கொண்டு குழந்தை, குட்டி என்று செட்டில் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வந்த இவர் சமீபத்தில் நடித்த ஒரு படம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஏனென்றால் அதில் இந்த நடிகை எந்த லிமிட்டும் இல்லாமல் கண்டபடி கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இளம் ஹீரோயின்களே ஆத்தாடி இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே என்று வாயை பிளக்கும் அளவுக்கு இருந்தது நடிகையின் கிளாமர் தரிசனம்.

Also read: மேக்கப் இல்லாமல் வந்த நடிகை, சுற்றிவளைத்த கேமரா.. எடுத்தேன் பாரு ஓட்டம், உச்சகட்ட அவமானத்தை சந்தித்த அமுல் பேபி

இதனால் குஷியான சில தயாரிப்பாளர்கள் இப்போது நடிகையின் வீட்டை தேடி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதன் பலனாக தற்போது நடிகைக்கு கைவசம் சில படங்களும் கிடைத்திருக்கிறது.

அது அனைத்துமே கொஞ்சம் எசகு பிசுகான கதாபாத்திரங்கள் தானாம். இருந்தாலும் நடிகை லிப் லாக், படுக்கையறை போன்ற எல்லா காட்சிகளுக்கும் எந்த லிமிட்டும் இல்லை என்று தாராளமாக ஆஃபர் வேறு வழங்கியிருக்கிறார்.

Also read: இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் சீனியர் நடிகை.. காதலனுக்கு தெரியாமல் கமுக்கமாக செய்யும் வேலை

அதைத்தொடர்ந்து அவர் சில அபாயகரமான போட்டோஷூ்ட் நடத்தி சோசியல் மீடியாவில் உலாவ விட்டிருக்கிறார். அதுதான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. 50 வயதிலும் இந்த ஆன்ட்டி பண்ணும் அட்டகாசம் தாங்க முடியலையே என்று பலரும் இதை பார்த்து தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Trending News