ஒரு காலத்தில் பேரும் புகழுடன் கொடிகட்டி பறந்த நடிகை இப்போதும் லைம் லைட்டில் மின்னிக்கொண்டு தான் இருக்கிறார். அவர் பிஸியாக இருந்த சமயத்தில் சாக்லேட் பாய் தோற்றத்துடன் ஒரு நடிகர் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.
இந்த நடிகைக்கு அவர் மீது ஒரு கண் இருந்ததாம். இத்தனைக்கும் இந்த ஆன்ட்டியை விட அந்த இளம் ஹீரோவுக்கு பல வயது குறைவு. ஆனாலும் அவருடைய அழகில் பித்து பிடித்து அலைந்த நடிகை அவரை தன் ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.
நடிகர் நடிக்க இருந்த படத்தில் இந்த நடிகைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் தன்னுடைய வில்லங்க ஆசையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். நல்ல பெயருடன் இருக்கும் இந்த நடிகையின் வக்கிர புத்தியால் நடிகர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
Also read: ஆடம்பர வாழ்க்கைக்காக நடிகை செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. கூடவே இருந்து சகுனி வேலை பார்த்த அசிஸ்டன்ட்
அதை தொடர்ந்து அவர் முடியாது என தன்னுடைய எதிர்ப்பை சொல்லி இருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வெளியேறி விட்டாராம். அடுத்ததாக அவருடைய போட்டி நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு அந்த சாக்லேட் பாய் ஹீரோ நடிகையுடன் எந்த படத்திலும் சேர்ந்து நடித்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். இப்படியாக முன்னேறிய அந்த நடிகர் இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார். தற்போது நடிகையின் இந்த பழைய லீலைதான் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Also read: பிரியமான நடிகையை குத்தகைக்கு எடுத்த வாரிசு நடிகர்.. ஆசை தீர்ந்ததும் கழட்டிவிட்ட கொடுமை