சூப்பர் நடிகையை நம் பக்கம் இழுக்கும் கட்சி.. முடங்கிய மார்கெட்டால் வந்த வினை
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. அதற்குள் சினிமாவில் பிரபலமானவர்களை இழுக்க மாடல் கட்சி தயாராகியுள்ளது. பல பேரிடம் பேசிக் கொண்டிருக்க தற்பொழுது சூப்பர் நடிகையிடம் பேச்சு