வலிமை பர்ஸ்ட் லுக் கொஞ்சம் தள்ளி போடு.. தல போட்ட ஆர்டரால் குழம்பிபோன வினோத்
தளபதியின் “பீஸ்ட்”பர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்பிய அதே நேரத்தில் தல ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பு படக்குழு வசமிருந்து கசிந்திருந்தது. அந்த அறிவிப்பு தல ரசிகர்களை சந்தோசத்தின் கோபுரத்திற்கே