தேவைக்கு பழகுறவ தான நீ.. கீர்த்தி சுரேஷை வெளுக்கும் ரஜினி ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.