எதிர் நீச்சலில் ஆதி குணசேகரனை எதிர்த்து பார்கவியை திருமணம் செய்து கொள்ளும் தர்ஷன். ஆதி குணசேகரன் எடுக்கப்போகும் அடுத்த முடிவு என்ன?
Sun Tv : சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில். தர்ஷன் நன்றாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவுடன் அம்மா ஈஸ்வரியை கட்டியணைத்துக்