vjs-soori-cinemapettai

கைதியாக விஜய் சேதுபதி, போலீசாக சூரி.. வெற்றிமாறனின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அசுரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வெற்றிமாறன் அடுத்ததாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு

பாக்யராஜ் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட 10 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணிடாதிங்க

கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்கியராஜ். இவர் இயக்கத்தில் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில்

karthi-cinemapettai

கார்த்தி அதிகமாக சொந்த தயாரிப்புகளில் நடிக்க காரணம் இதுதான்.. அரசனை நம்பி புருஷனை கைவிட முடியாதாம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி பெரிய வெற்றிகளை குவித்து வரும் நடிகர் கார்த்தி அதிகமாக சொந்த தயாரிப்புகளில் நடித்து வருவது சினிமா வட்டாரங்களில் ஒரு பெரும்

aranmanai3-cinemapettai

ஆர்யாவை விட இளமையாக இருக்கும் சுந்தர் சி, நாட்டாமை கெட்டப்பில் விவேக்.. வைரலாகும் அரண்மனை3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஒரு காலத்தில் பேய் படங்களாக வரிசை கட்டி வந்த போது எனக்கும் பேய் படம் எடுக்கத் தெரியும் என களத்தில் குதித்தவர் சுந்தர் சி. அவரது நேரமோ

annatthe-cinemapettai

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லன் ஆன முரட்டு ஆள்.. இவர் தெறி, சுல்தான் பட பிரபலமாச்சே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் மொத்த

vijaysethupathi-01

OTTயில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதியின் டபுள் ஆக்ஷன் திரைப்படம்.. இந்த படத்துல மூணு ஹீரோயினாச்சே!

மாஸ்டர், சுல்தான், கர்ணன் என தியேட்டர்காரர்கள் சந்தோசமாக இருந்த நேரத்தில் மீண்டும் கொரானாவின் தாக்கம் தலைதூக்கி உள்ளதால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக

indhuja-cinemapettai-01

தொப்பையும் தொந்தியுமாக இருந்த ‘பிகில்’ இந்துஜாவா இது? என்ன இப்படி துரும்பா இளைச்சுட்டாங்க!

மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா(Indhuja). வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். தங்கச்சி பாடலில் இறங்கி ஒரு குத்து

vijaysethupathi-cinemapettai

மெகா ஹிட் இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி.. ஏற்கனவே ஒரு படம் பொட்டியில தூங்குது!

விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி போன்ற படங்கள் அனைத்துமே

IndianTest-cricket-cinemapettai.jpg

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி, ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத 5 இந்திய வீரர்கள்

பொதுவாக பொறுமையாகவும், மட்டை போட்டு விளையாடும் வீரர்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு

கமல் நடித்த 7 சிறந்த நகைச்சுவை படங்கள்.. பார்த்து வயிறு வலிக்க சிரிங்க

நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை என்று தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்ற பெயரைப் பெற்றவர் கமலஹாசன். இவர் நடிப்பில், காமெடி கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வரிசையாக பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் காமெடி இன்றளவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

1. மைக்கேல் மதனகாமராஜன்

michael madana kamarajan
michael madana kamarajan

1990 ஆம் ஆண்டு கமலஹாசன், கிரேஸி மோகன் வசனத்தில் மைக்கேல் மதனகாமராஜன் பட்டையைக் கிளப்பியது என்றே கூறலாம். இந்த படத்தில் பெரும் பட்டாளமே நடித்திருக்கும், முக்கிய பிரபலங்கள் என்று பார்த்தால் ஊர்வசி, ருபினி, மனோரமா, நாசர், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ் என்று பலர் கமலஹாசனுடன் எதார்த்தமான நடிப்பிற்கு இடு கொடுதுருபார்கள். இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றது, 175 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துள்ளது.

2. மகராசன்

maharasan
maharasan

1993-ல் மகாராசன் என்ற படம் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்திருப்பார், இளையராஜா இசை அமைத்திருப்பார். இந்த படம் நகைச்சுவையால் மட்டுமே வெற்றி பெற்றது, கவுண்டமணி,செந்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

3. சதிலீலாவதி

sathi leelavathi
sathi leelavathi

1995 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பாலுமகேந்திரா இயக்கத்தில், கிரேசி மோகன் வசனத்தில் வெளிவந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார், அப்போதே கோடிகளில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கமலஹாசனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியவர்கள் நேர்த்தியாக நடித்திருப்பார்கள்.

4. அவ்வை சண்முகி

avvai shanmugi
avvai shanmugi

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், மீனா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அவ்வை சண்முகி. பெண் வேடத்தில் இன்றளவும் தமிழ் சினிமாவிற்கு உதாரணமான படம் இந்த அவ்வை சண்முகி. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர் போன்றவர்கள் கமலஹாசனுக்கு நிகராக நடித்திருப்பார்கள்.

5. காதலா காதலா

kaathala kaathala
kaathala kaathala

பிரபுதேவா, கமலஹாசன் இணைந்து நடித்த படம் காதலா காதலா. கமல்ஹாசனுக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை பார்த்து ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிட்டார்.

6. பஞ்சதந்திரம்

panchathandiram-cinemapettai
panchathandiram-cinemapettai

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தேனப்பன் தயாரிப்பில் வெளிவந்தது பஞ்சதந்திரம். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார், ஐந்து நண்பர்கள் செய்யும் அட்டகாசத்தை மிக தத்ரூபமாக கே.எஸ்.ரவிக்குமார் வெளிக்கொண்டு வந்துருப்பார். இந்த படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

vasool raja mbbs
vasool raja mbbs

சரண் இயக்கத்தில் கமலஹாசன், சினேகா போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் கமலஹாசன்  மனிதநேயமுள்ள டாக்டராக எப்படி மறுக்கிறார் என்பதை காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

கமலின் அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக கிரேசி மோகன் இடம்பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கு பின்னர் நிறைய பிரபலங்கள் உள்ளனர். இதில் முக்கியமானவர் கிரேசி மோகன் என்பது இந்த வரிசையில் தெரிகிறது.

doctor

முன்னணி நடிகர்களின் பட ரேஞ்சுக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் டாக்டர்.. கோடிகளைக் கொட்டிய OTT

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு சென்றுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இவருக்கு இவ்வளவு பெரிய

Bumrah-Cinemapettai.jpg

இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ராவை விட, இவரே தலைசிறந்த பவுலர்.. மறுபடியும் ஆரம்பிக்கும் பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களுக்கு, எப்போதுமே இந்திய வீரர்களை வம்பிழுத்த பார்ப்பது என்றால் ஒரு தனி சுகம். அந்த அணியின் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் எப்போதுமே

rail-mumbai

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை.. உயிரை பணயமாக வைத்து காப்பாற்றிய பதபதைக்கும் வீடியோ

மும்பையில் ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தாய்க்கு கண் தெரியாத சூழ்நிலையில் இந்த துயரமான சம்பவம் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.

vijay-suriya

சூர்யாவின் தோல்வியை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட விஜய்.. மாஸ்டர் பிளான்!

ஒரு காலத்தில் ரஜினிக்கு பிறகு அதிக அளவு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகராகவும் அதிகம் மார்க்கெட் வைத்துள்ள நடிகராகவும் வலம் வந்தவர் சூர்யா. 2000

reshma-01

உடலை அங்கம் அங்கமாக செதுக்கி வைத்திருக்கும் ரேஷ்மா.. இப்படி கொண்டு வர 2 வருஷமாச்சாம்!

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா(reshma pasupuleti). இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர்

mohanlal-cinemapettai

60 வயதில் பாக்ஸிங் வீரராக நடிக்க ஜிம்மில் கஷ்டப்படும் பிரபல நடிகர்.. இதுக்கெல்லாம் செம தில்லு வேணும்!

இந்திய சினிமாவில் அறுபது வயதை எட்டி விட்டாலே நோகாமல் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய வயதை பொருட்படுத்தாமல் கதாபாத்திரத்திற்காக உடலை மாற்றி அமைப்பதை

nayanthara-dd

சூர்யா பட வாய்ப்பு போச்சே.. ஹரி மீது செம கோபத்தில் பிரபல நடிகை

முன்னதாக சூர்யா(suriya) மற்றும் ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது. தற்போது அந்த படம் கைவிடப்பட்டதால் சூர்யா படத்தை நம்பி மிகப்பெரிய பிளான் போட்டு வைத்தது

சர்ச்சையை கிளப்பி பஞ்சாயத்தை கூட்டிய A படங்கள்.. கண்டிப்பாக பாருங்கள்

என்னதான் ஆங்கிலப் படங்களில் ரொமான்டிக் காட்சிகள் இருந்தாலும் தமிழ் படங்களில் இருப்பதைப் போன்று டெம்பர் ஏற்றும் காட்சிகள் குறைவுதான். அப்படி வெளிவந்த இளைஞர்களை கட்டிப்போட்ட திரைப்படங்களில் லிஸ்டை

aranamanai3-cinemapettai

சுந்தர் சி ஐயா, இது அரண்மனையா? இல்ல மணிக்கூண்டா? குழப்பத்தில் வந்த அரண்மனை3 பட அறிவிப்பு

சுந்தர் சி இயக்கிய அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2 என்ற படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அரண்மனை3 என்ற படம்

rashi-khanna-cinemapettai

இவ்ளோ கவர்ச்சி தாங்காதுமா.. ராசி கண்ணா வெளியிட்ட ரணகளமான புகைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள்

tamil-field-out-actors

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென அதல பாதாளத்திற்கு சென்று நடிகர் நடிகைகள் கதை ஏராளம் உண்டு. அந்த வகையில் சில நடிகர்களைப் பற்றி பார்ப்போம். மைக்

tiktok-bhargav-01

14 வயது பெண்ணை பலான புகைப்படங்களை காட்டி மிரட்டி கர்ப்பமாக்கிய TIKTOK வாலிபர்.. அப்பாவி மாதிரி நடிச்சாரே

நாளுக்கு நாள் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களுடன் பெண்கள் எல்லை மீறி செல்வதும் பின்னாளில் அவர்களை அதை காட்டி மிரட்டி

மிஸ் பண்ண கூடாத 6 த்ரில்லர் தமிழ் படங்கள்.. முதல்ல அந்த படத்த பாருங்க

தமிழ்சினிமாவில் க்ரைம், திரில்லர் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பிரபலமான இயக்குனர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் படைப்பில் வெளிவந்து இன்றளவும்

actress-001

ஒரு காலத்தில் காலுக்கு அடியில் கிடந்தாங்க, இப்போ கண்டுக்க மாட்றாங்க.. வருத்தத்தில் 39 வயது நடிகை

ஒரு காலத்தில் இந்த நடிகையை கண்டு ஏங்கிக் போகாத இயக்குனர்களும் கிடையாது நடிகர்களும் கிடையாது. ஆனால் தற்போது ஒரு ஈ காக்கா கூட தன் வீட்டு பக்கம்

vijay-thalapathy65

ferrari காரை வைத்து படமாக்கப்படும் தளபதி 65.. இது மோஷன் போஸ்டரில் வந்த கார் சேசிங்கா இருக்குமோ?

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளதாம்.

ajith-fan-suicide-attempt

அஜித்தால் தற்கொலைக்கு முயற்சி செய்த இளம்பெண்.. கருணை காட்டுவாரா தல?

தல அஜித் எப்போதுமே யாராவது உதவி என்று கேட்டால் செய்யாமல் இருக்க மாட்டார். ஆனால் ஒரு இளம்பெண் அஜித்தை பற்றியும் அவரது மேலாளர் பற்றியும் அறிக்கை வெளியிட்டுள்ளது

இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்.. பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சி

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சினிமா வட்டாரங்களில் இது சகஜமான விஷயம் என்றாலும் மக்களிடையே

Arya-Sayesha

பனியன் மட்டும் போட்டு ஜிம் வொர்க் அவுட்டில் அலறவிட்ட சாயிஷா.. ஆர்யாவை ஓரம் கட்டிடுவாங்க போல

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!

retro

ரஜினி, விஜய், அஜித் கதியெல்லாம் இனி அதோகதிதான்.. மீண்டும் சிக்கலில் தளபதி 65, அண்ணாத்த, வலிமை

வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ள முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் இனி வருடத்திற்கு ஒரு படமாவது வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

aditi-rao-3

முன் பக்க ஆடையை திறந்து தொடை தெரிய போஸ் கொடுத்த அதிதி ராவ்.. சூடேற்றும் போட்டோவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்!

அதிதி ராவ் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள இவர், பாடலும் பாடி அசத்துவார். இவர் நடித்து வெளிவந்த ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’