இந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையே கிடையாதாம்.. யாருப்பா அவங்க?
இன்று தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்த முக்கியமான இரண்டு படங்களில் வேறு ஒரு நடிகைக்கு தான் முதல் வாய்ப்பு