நிதானமாக கணக்கு போட்டு அடிக்கும் சன் பிக்சர்ஸ்.. அட்லி, அல்லு அர்ஜுன் கூட்டணியில் இவ்வளவு அரசியலா?
மற்ற நிறுவனங்கள் போல் இல்லாமல் சரியான வியாபார தந்திரியாக வலம் வருபவர்கள் சன் பிக்சர்ஸ். இன்று அவர்கள் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள்.