பக்காவா ரெடி பண்ணியும் சீயான் விக்ரமுக்கு வந்த நெருக்கடி.. வீரதீரசூரனுடன் மோதும் சைத்தான்
ஒரு வழியா பல போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் 27ஆம் தேதி விக்ரமிற்கு வீரதீரசூரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார் சியான். ஏற்கனவே