கை கொடுத்த லைக்காவை காலை வாரிய விஷால்.. கல்யாணத்துக்கு முன்பே கோர்ட் கொடுத்த விருந்து
விஷால் இப்பொழுதுதான் வாழ்க்கையில் அடுத்த படியை எடுத்து வைத்து தன்னுடைய திருமணச் செய்தியை அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் நடிகை சாய் தன்சிகாவை திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கையாளர்