அமரன் போல் ரிலீஸ் ஆகும் மற்றொரு உண்மை கதை.. இந்த முறை ராணுவத்திற்கு எதிரியான சாய்பல்லவி
விடாமுயற்சிக்கு போட்டியாக சாய் பல்லவியின் தண்டேல் படம் ஏழாம் தேதி ரிலீசாக உள்ளது. அமரன் படத்தைப் போல இதுவும் ஒரு உண்மை சம்பவத்தில் அடிப்படையாய் உருவாக்கப்பட்ட கதைதான்.