இயக்குனர்களை அசிங்கப்படுத்திய லேடி சூப்பர் ஸ்டார்.. தயாரிப்பாளர் குமுறல்
சினிமா வளர்ச்சியோடு தொழில்நுட்பம் மட்டுமல்ல, நடிகர் நடிகைகளின் நடத்தைப் பழக்கங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்க கால சினிமாவும் இன்றைய சினிமாவும் வாழ்க்கை நெறிகளில் பெரிதும் மாறியுள்ளது.