அய்யனார் துணை சீரியலில் பல்லவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. சேரன் கையில் நிலா கொடுக்கும் துருப்பு சீட்டு!
Ayyanar Thunai: நிலாவும் பல்லவனும் கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்ததும், சோழன் வேகமாக வந்து நிலாவிடம் சொல்கிறார்: “ஒரு வழியாக நீங்க ஆசைப்பட்டது கிடைச்சிருச்சு. இவ்வளவு நாள்