ரஜினியிலிருந்து தனுஷ் வரை.. டாப் ஏழு ஹீரோக்கள் இமேஜியை மீறி கலக்கிய வித்தியாசமான படங்கள்
தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லோருக்கும் தனி மாஸ் இமேஜ் இருக்கு. அதைத் தாண்டி சில நேரங்களில் ரிஸ்க் எடுத்து, வித்தியாசமான கதைகளில் நடிச்சு surprise குடுத்துருக்காங்க.ரஜினிகாந்த், கமல்ஹாசன்