அரசியலுக்கு போன பின்னும்.. விஜய்யை தொடர்ந்து துரத்தும் 5 இயக்குனர்கள்
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய், திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தன்னுடைய புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே பல வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குனர்கள்