எதுவுமே நிச்சயம் இல்லாத வாழ்க்கை.. உச்சகட்ட பயத்தை பார்த்த அதர்வா!
தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவராக, நடிகர் அதர்வாவுக்கு ஒரு தனித்துவமான ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. ‘ஈட்டி’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ போன்ற வணிகரீதியான படங்களில் நடித்து