சன் டிவி பிரேம் டைம் சீரியலில் ஜோடி மாறவில்லை.. திடீர் திருப்பமாக நடந்த கல்யாணம், வாழ்த்து சொல்லிய தம்பி
Sun Tv Serial: சீரியலைப் பொறுத்தவரை மிகவும் விறுவிறுப்பாகவும், பார்ப்பவர்களுக்கு டுவிஸ்ட் கொடுக்கும் விதமாக இருப்பது நாடகத்தில் நடக்கும் ஜோடிகளின் கல்யாணம் தான். ஏனென்றால் எதிர்பார்ப்பையும் தாண்டி