சந்தியா ராகம் சீரியலில் தனம் எடுத்த அதிரடி முடிவு.. ரகுராம் மாயாவுக்கு கொடுக்கும் விமோசனம்
Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், என்னதான் ரகுராம் மாயாவை தன்னுடைய மகளாக தத்தெடுத்திருந்தாலும் பெற்ற மகளுக்கு ஈடாகாது