மொக்கையாக இருக்கும் மகாநதி சீரியல், புதுசாக வரப்போகும் சீரியல்.. விஜய் டிவிக்கு அடித்த ஜாக்பாட்
Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சில சீரியல்கள் தான் மக்களின் ஃபேவரிட் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதலிடத்தில் இருந்தது மகாநதி சீரியல்