சிறுவனின் படிப்பிற்காக உதவிய அஜித்.. நன்றி கடன்பட்டுள்ள குடும்பம்.. புயல் போல் பரவும் தகவல்
தல அஜித்தின் குணம் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். இவர் செய்யும் உதவிகள் வெளிப்படையாக தெரிவதில்லை, மற்றவர்களின் பாராட்டை அஜித்தும் விரும்புவதும் இல்லை. ஒரு சில