பெத்த மகளை பலி கொடுத்து குளிர் காய நினைக்கும் குணசேகரன்.. தர்ஷினியை வச்சு ஓவர் அலம்பல் பண்ணும் ஜீவானந்தம்
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன், செய்த தவறால் தற்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தியது நாம்தான் என்று