தேவையில்லாமல் வாய் விட்ட ரஜினி, தலையில் அடித்து கொண்ட சுருதி.. சர்ச்சையை கிளப்பிய கூலி இசை வெளியீட்டு விழா
Rajinikanth: சொந்த செலவில் சூனியம் வைப்பது போல் வாயை கொடுத்து மாட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை