சொல் புத்தியும் இல்ல, சுய புத்தியும் இல்ல.. பாபர் அசாமை மூளை இல்லாத கேப்டன் என சாடிய 2 ஜாம்பவான்கள்
ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது. அவர்கள் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.