பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு
தமிழ் சினிமாவை புதுகண்ணோட்டத்தோடு பார்த்தவர்கள் பாலு மகேந்திரா, கே பாலசந்தர், மகேந்திரன். 3 பேரும் பெரிய ஜீனியஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இவர்களுக்கு