அதிகபிரசங்கி தனத்தில் அஸ்வினை மிஞ்சிய பவி டீச்சர்.. சர்ச்சையை கிளப்பிய தறிகெட்ட பேச்சு
அஸ்வின் ஒரு காலத்தில் சமூக வலைதளமே அல்லோலபடும் அளவிற்கு ஆட்சி செய்தவர். இவர் ஒரு படத்திலன் புரமோஷனுக்காக வந்த இடத்தில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசி மாட்டிக்கொண்டர். அந்தப்படத்தின் தயாரிப்பாளர்