அபார நடிப்பு, அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை.. இரண்டே படத்தில் காணாமல் போன துடிப்பான நடிகை
தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்தாலும் அதில் தனது முத்திரையைப் பதித்து சென்றார் அந்த நடிகை. முதல் படத்திலேயே துணுக்கான நடிப்பை நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.