எவ்வளவோ தாஜா பண்ணியும் சிவகார்த்திகேயன் பருப்பு வேகல.. 40 கோடியால் நாராசமான படங்கள்
மதராசி படம் கலையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக அவர் நடித்த அமரன் படம் அடித்த பம்பர் வசூலால்