டைரக்ஷனில் இருந்து நகைச்சுவையில் குதித்த 5 பிரபலங்கள்.. இதில் தேசிய விருது பெற்ற நடிகர்
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சில பிரபலங்கள் அதன்பிறகு நகைச்சுவை நடிகராக மாறியுள்ளனர். அவர்கள் இயக்கிய படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள்