சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்.. திறமையில் அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை
மிகக்குறுகிய காலத்திலேயே புதுமையான பலவித ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற தொலைக்காட்சி விஜய் டிவி. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சிக்கு இணையான