பிரம்மாண்ட படத்துடன் போட்டி போட இருந்த டான்.. பயத்தில் பின்வாங்கிய சிவகார்த்திகேயன்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ஆகியோர்