baakiyalakshmi

கோபியை பொங்க வைக்கப்போகும் பாக்யா.. போன் பேசி மாட்டிக்கொண்ட லவ்வர் பாய்

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும்

bb5-tamarai

பிக் பாஸ் சீசன்5 முடிச்ச கையோடு.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு புக்கான தாமரை

சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற

pandian store

திடீரென்று பாண்டியன் ஸ்டோர்ஸில் மாற்றப்படும் முக்கிய கதாபாத்திரம்.. கதையே இவங்கள வச்சு தானே!

விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி உருவாகி இருப்பதால், சின்னத்திரை ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று

anupama-paramasivan

முதல்முறையாக லிப் கிஸ்சில் தெரிக்கவிட்ட அனுபமா.. வைரலாகும் ரவுடி பாய்ஸ் டிரைலர்

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நயன்தாரா, அசின், சாய்பல்லவி இவர்களது வரிசையில் அனுபமா பரமேஸ்வரன் மாறிக் கொண்டிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் கதாநாயகியாக பிரேமம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதில் அனுபமா பரமேஸ்வரன் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் படம் நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது இணையத்தில் அனுபமா நடித்த தெலுங்கு படமான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸானது.

இதில் அனுபமா முதல் முதலாக படத்தின் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் எப்பவுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இந்தப்படத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாகொடுத்தது மட்டுமல்லாமல் இவர் நடித்திருக்கும் லிப்-லாக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன் அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் கொடுத்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கு ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார்.

எனவே அறிமுக கதாநாயகனுடன் அனுபமா பரமேஸ்வரி செய்த இந்த அட்டூழியம் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரவுடி பாய்ஸ் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் கொடுத்த ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இதோ!

bigg boss

பிக் பாஸினால் கதாநாயகன் வாய்ப்பை தவறவிட்ட பிரபலம்.. பேட்டியில் குமுறும் மனைவி!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக

kamal-bb5-bigg-boss

தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்.. போட்டியாக வரும் சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த

simbu-latest-photo

ஓ கதை அப்படி போகுதா.. சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் வளரும் நடிகை

தமிழ் சினிமாவிற்கு ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால், அதைத்தொடர்ந்து சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம்

poonam-bajwa-cinemapettai-01

பூனம் பஜ்வா கொடுத்த போஸில் பட்டன் கழண்ட மாறி இருக்கு.. 36 வயசுன்னா நம்பவே முடியாத புகைப்படம்

தமிழ் சினிமாவிற்கு ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,

பீஸ்ட் படத்தில் கில்லி பட பாடல்.. அதுவும் இந்த பாடலைதான் ரீமிக்ஸ் செய்து கலக்க போகிறார்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருப்பது மட்டுமல்லாமல் திரையரங்கில் தாறுமாறாக தங்களுடைய ஆதரவை

vijay-vikram-simbu-doctor

டாக்டர் பட்டம் பெற்ற 7 நடிகர்கள்.. அதில் சிறிய வயதில் பெற்றது இந்த காதல் மன்னன் தான்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பு, தனித்துவமான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற பல அடிப்படையில் நடிகர்களுக்கு பல்கலை கழகங்கள், கலைத்துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

bigg boss

இந்த சீசனின் டாப்-5 பைனல் லிஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இன்னிலையில் வீட்டில்

kamal-bb5-evicted

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பைனல் லிஸ்ட்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன்5

இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது

etharkkum thunindhavan

தியேட்டர்களுக்கு எமனாக வந்த சூர்யா.. எதற்கும் துணிந்தவனுக்கு வந்த சிக்கல்

நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் சூர்யாவின் மனைவி

maanaadu

மாநாடு சக்ஸஸ் பார்ட்டியில் நடந்த பஞ்சாயத்து.. சிம்பு எஸ்கேப் ஆக இதான் காரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

kutty pattas ask maro

2021-ல் வெளியான தமிழ் ஆல்பம் பாடல்கள்.. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரே பாடல் இதான்

2021 ஆம் ஆண்டு பல தமிழ் ஆல்பம் பாடல்கள் வெளியானது. இந்தப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்ற ஆண்டு அனிருத்,