வலிமை படத்தில் யுவன் பாதியில் விலகியதற்கு இதுதான் காரணம்! இப்படி பண்ணிட்டீங்களே சார்
பின்னணி இசையின் மன்னன் என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. நடிகர் அஜித்தின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். அஜித்தின் ஆரம்பம்,