முட்டி போட்டு நடித்த ரகுவரன்.. பல வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்த ரேவதி
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி வில்லன், குணச்சித்திர வேடம் என பழமொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரகுவரன். பெரும்பாலும் இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள்